மற்றுமோர் வருஷம்

ஜனவரி பொங்கல்
பிப்ரவரி சட்டென ஓடும்
மார்ச் வரி பாக்கி
ஏப்ரல் எரிச்சல்
மே சொந்த ஊர்
ஜூன் கையை கடிக்கும்
ஜூலை பிருந்தாவனம்
ஆகஸ்ட் பெட்ரோல் விலை ஏறும்
செப்டெம்பர் ஏகப்பட்ட ரிசப்ஷன்
அக்டோபர் வழக்கம் போல
நவம்பர் புதுத்துணி
டிசம்பர் பிறந்த நாள் வரும்
அப்புறம் மறுபடியும்
காலண்டரை மாற்ற வேண்டும்.

Comments

Post a Comment