அறிமுகம்

விதியின் திசை வழி பயணிக்கும் லட்சகணக்கான சாதுக்களில் ஒருவன்.தற்பொழுது சென்னையில் கரை ஒதுங்கியிருக்கிறேன்..சௌகர்யமாய் சாய்ந்து கொண்டு பார்க்கும் வேலையில் இல்லை நான்.வழிப்போக்கன் போல் வாழ விரும்பும் ஒரு ஆத்மா.எனக்கு பயணம் மட்டுமே சாஸ்வதம்.என்னைத் தவிர எல்லோரும் எனக்கு சக பயணிகளே.....

Comments

Post a Comment